முதல்வராக ஓ.பி.எஸ்., பதவி ஏற்றார் September 29, 2014 Get link Facebook X Pinterest Email Other Apps சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இன்று பதவி ஏற்றார். சென்னை, கவர்னர் மாளிகையில் நடந்த ஒரு விழாவில் பதவி ஏற்பு விழா நடந்தது. கவர்னர் ரோசையா, ஓ.பன்னீர்செல்வத்திற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். Comments
Comments