கல்வீச்சு; பயணிகள் காயம்

திருச்சி: திருச்சியில் தனியார் பஸ் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது. இதில் நான்கு பயணிகள் காயம் அடைந்தனர். சிதம்பரத்திற்கு சென்ற பஸ்கள் மீது சிலர் கல்வீச்சு நடத்தினர், இதில் பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன.

Comments