இன்சியான்: ஆசிய விளையாட்டு போட்டியல், கலப்பு இரட்டையர் டென்னிசில் சானியா
மிர்சா மற்றும் சாகேத் மைனேனி ஜோடி தங்கம் வென்றது. இந்த ஜோடி, இன்று
நடந்த இறுதிப்போட்டியில் த பெங் மற்றும் சான் ஜோடியை 6-4,6-3 என்ற செட்
கணக்கில் வீழ்த்தி, இந்தியாவுக்கு 6வது தங்கப்பதக்கத்தை பெற்றுத்தந்தது.
Comments