ஆட்சியமைக்க ஓ.பி.எஸ்,சுக்கு கவர்னர் அழைப்பு

சென்னை: அ.தி.மு.க., சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கவர்னரை சந்தித்து பேசினார். அப்போது, எம்.எல்.ஏ.,க்கள் தன்னை சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்த தீர்மானத்தை கவர்னரிடம் அளித்தார். இதனைதொடர்ந்து, கவர்னர் ரோசய்யா, ஆட்சியமைக்க பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுத்தார்.

Comments