ஜெ., சிறை கண்டித்து உண்ணாவிரதம்

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.,வினர் இன்று உண்ணாவிரதம் இருக்கின்றனர். மாவட்ட தலைநகர் மற்றும் நகரங்களில் இந்த உண்ணாவிரதம் நடக்கிறது. மதுரையில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Comments