ஜார்கண்ட்:பஸ்சில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் பலி

தல்டோன்கஞ்ச்:ஜார்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டம் வைஷ்ராம்பூர் அருகே பஸ் சென்றபோது உயர் அழுத்தமின் கம்பி பஸ் மீது உரசியதால் மின்சாரம் பாய்ந்து பஸ் பயணிகள் 5பேர் பலியானார்கள்.மேலும் 8பேர் காயமடைந்தனர்.மொத்தம் 50 பயணிகள் பயணித்த அந்த பஸ்சில் மற்றவர்கள் காயமின்றி தப்பித்தனர்.

Comments