தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில்
53.89 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மொத்தம் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 507
வாக்குகள் பதிவாகின. இதி்ல் ஆண்கள் 77 ஆயிரத்து 845 பேரும் பெண்கள் 74
ஆயிரத்து 662 பேரும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
Comments