பெங்களூரு: ஜெயலலிதாவின் அளவுக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில்,
ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய சிறப்பு கோர்ட், இந்த வழக்கில்
சம்பந்தப்பட்ட ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி
ஆகியோரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கி உள்ளது.
Comments