நாகசாகியில் அணுகுண்டு வீசப்பட்ட தினம் அனுசரிப்பு August 09, 2014 Get link Facebook X Pinterest Email Other Apps டோக்கியோ: இரண்டாவது உலகப்போரின் போது, ஜப்பானின் நாகசாகி நகரில் அணுகுண்டு வீசப்பட்டதன் 69வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. நாகசாகி அமைதி பூங்காவில், இது தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். Comments
Comments