தமிழகத்தில் எபோலா இல்லை-அரசு

சென்னை: வௌிநாட்டில் இருந்து சென்னை வந்த பயணி, எபோலா குறித்த சோதனைக்காக மட்டுமே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்றும், குனியாவில் இருந்து நாடு திரும்பிய அவர் அந்நோய் பரவி உள்ள பகுதியில் இருந்து 1000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் இருந்து தான் வந்துள்ளார் என்றும் தமிழ்நாடு சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

Comments