உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை: ராமதாஸ்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த பா.ம.க., பொதுக்குழு கூட்டத்திற்கு பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய அக்கட்சி நிறுவனர் ராமதாஸ், உள்ளாட்சி இடைத்தேர்தலில் பா.ம.க., போட்டியிடாது எனவும், ஜனநாயக ரீதியாக, சட்ட ரீதியாக தேர்தல் நடைபெறாதுஎன்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறினார்.

Comments