இலங்கைக்கு எதிராக தீர்மானம்: அ.தி.மு.க., வலியுறுத்தல்

புதுடில்லி: தமிழக முதல்வரை தரக்குறைவாக விமர்சித்து இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் கட்டுரை வெளியான விவகாரத்தில், இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வேண்டும் என லோக்சபாவில் அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.

Comments