காவிரியி்ல் நீர்வரத்து அதிகரிப்பு

தர்மபுரி : கர்நாடக மாநிலத்தி்ல்பெய்து வரும் தொடர் மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர்அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடிநீரும், கபினிஅணையில்இருந்து 35 ஆயிரம் கன அடிநீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் வௌ்ள அபாய எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது. மேலும் கரை யோரங்களில் வசிக்கும் முதலைப்பண்ணை, நாகர்கோவில், நாகமரை, நெருப்பூர் கிராம பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

Comments