சோனியா, ராகுல் நிரந்தரமாக விலகினால் நல்லது: சுக்பீர் பாதல்

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியிலிருந்து, சோனியாவும், ராகுலும் நிரந்தரமாக விலகினால் நல்லது என பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் பாதல் கூறியுள்ளார். முன்னதாக, சோனியாவும், ராகுலும் காங்கிரஸ் கட்சியிலிருந்து 2 ஆண்டுகள் விலக வேண்டும் அக்கட்சியின் ஜக்மீத் பிரார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments