சென்னை: கச்சத்தீவு விவகாரத்தில் நேரடியாக தலையிட முடியாது என சென்னை
ஐகோர்ட் தெரிவித்துள்ளது. கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கான உரிமை
குறித்து பீட்டர் ராயன் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கச்சத்தீவு விவகாரம் இரு நாடுகளுக்கிடையே பேசித்தீர்க்க வேண்டிய
பிரச்னை. இவ்விஷயத்தில் சென்னை ஐகோர்ட் நேரடியாக தலையிட முடியாது என்று
கூறி, நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.
Comments