சென்னைக்கும் வந்தது எபோலா வைரஸ்?

சென்னை : நைஜீரீியாவில் இருந்து சென்னை திரும்பிய ஒருவருக்கு எபோலா வைரஸ் அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. இவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சிலுக்குவார் பட்டியைச் சேர்ந்த பார்த்திபன் என்ற 26 வயது வாலிபர், நைஜீரியாவிலிருந்து வந்தார். அவரிடம் எபோலா வைரஸ் அறிகுறி இருபப்தாக கூறி, அவரை அரசு மருத்துவ மனையில் தனியாக ஒரு வார்டில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Comments