ஆண்மை பரிசோதனை: நித்யானந்தாவுக்கு நிம்மதி

புதுடில்லி: ஆர்த்திராவ் என்பவர் தொடர்ந்த பாலியல் பலாத்கார வழக்கில், நித்யானந்தா ஆகஸ்ட் 6ம் தேதி ஆண்மை பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என கர்நாடகா ஐகோர்ட் அளித்த தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.

Comments