கோல்கட்டா: நேதாஜிக்கு பாரத ரத்னா வேண்டாம். அதற்கு பதில், அவர் மரணம்
குறித்த மர்மத்தை வௌிக்கொணர அரசு முன் வரவேண்டும் என, நேதாஜியின் கொள்ளுப்
பேரனான சந்திரகுமார்போஸ் கூறி உள்ளார். இது குறித்து அவர் மேலும்
கூறுகையில், 'தற்போது நேதாஜியின் உறவுக்கார குடும்பங்களாக 60 குடும்பங்கள்
உள்ளன. அவற்றில் உள்ள யாரும் நேதாஜிக்கு பாரத ரத்னா வழங்குவதை
விரும்பவில்லை. அவர் அதற்கும் மேலானவர் என்ற கருத்தை கொண்டுள்ளனர்.
நேதாஜியின் மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க
வேண்டும் என்று நேதாஜியின் உறவினர்கள் பிரதமர் மோடிக்கு கோரிக்கை
வைத்துள்ளனர்.
Comments