டாப்லெஸ்
இங்கிலாந்தை சேர்ந்த எமி லண்டனில் உள்ள மாடலிங் ஏஜென்சி ஒன்றுக்காக
மேலாடையின்றி மாடலாக போஸ் கொடுத்த படங்கள் இப்போது பரபரப்பாக உலா வர
ஆரம்பித்துள்ளன.
மாடலிங்
அந்த புகைபடத்தில் நடிகை எமி வெள்ளை நிற கருப்பு கட்டம் போட்ட பேண்ட்
அணிந்து உள்ளார். தலையில் ஒருதொப்பி அணிந்து உள்ளார்.மேலாடை எதுவும் இல்லை.
இந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியது.
தமிழுக்கு வந்த பிறகு..
இவர் இவ்வாறு மாடலாக போஸ் கொடுப்பது முதல் முறை அல்ல தமிழ் சினிமாவுக்கு
வரும் முன்பே இவர் இதுபோல் பல முறை மாடலாக போஸ் கொடுத்துள்ளாராம். ஆனால்
தமிழில் நடிக்க ஆரம்பித்த பிறகு மீண்டும் அதுபோல போஸ் கொடுத்திருப்பது
இதுதான் முதல் முறை.
எஸ்கேப்
இதற்கிடையில் விக்ரம்-ஷங்கர்-ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன்
கூட்டணியில் கடந்த 2 வருடங்களாக உருவான 'ஐ'படத்தில் ஒரு பாடல் காட்சியில்
நடிக்க மறுத்து லண்டனுக்குக் கிளம்பிவிட்டார் எமி ஜாக்ஸன்.
கோபம்
இந்த பாடல் காட்சிக்காக சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் மிக பிரமாண்டமான
அரங்கு அமைத்து படமாக்க ஷங்கர் காத்திருந்தார். ஆனால் ஷங்கரின் அனுமதியை
பெறாமலே லண்டன் கிளம்பிய எமி ஜாக்சன், தனது படுகவர்ச்சியான புகைப்படங்களை
இணைய தளங்களில் வெளியிட்டார். இது, ஷங்கருக்கு கோபத்தை ஏற்படுத்தி
இருக்கிறது.
சம்பள பாக்கி
ஆனால், ஷங்கரின் கோபம் பற்றி எமி கண்டுகொள்ளவில்லை. காரணம் படத்துக்கு
செலவு ரூ 150 கோடி, 200 கோடி என அடித்துவிடும் ஆஸ்கர் ரவிச்சந்திரன்,
இதுவரை எமி ஜாக்ஸனுக்கு பாதி சம்பளத்தைக் கொடுக்கவே இல்லையாம். ஒரு
நம்பிக்கையில் டப்பிங் பேசி முடித்த எமியிடம், கடைசி வரை சம்பளம் பற்றி
வாய் திறக்காததால், ஐ எல்லாம் சுத்தப் பொய்யா இருக்கேய்யா என்று கடுப்பில்
டேக்கா கொடுத்துவிட்டாராம்! அதே கோபத்தில்தான் இந்த டாப்லெஸ் ஸ்டில்லையும்
வெளியிட்டிருக்கிறார்..
ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயம்!
Comments