புனே:மகாராஷ்டிர மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.இதனால் கடந்த இரு
தினங்களுக்கு முன்பு மலின் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.இதில்170
பேருக்கும் மேல் மண்ணில் புதைந்தனர். இந்நியைலில் மீட்பு பணிகள் நடந்து
வருகின்றன.நள்ளிரவு நிலவரப்படி இதுவரை 82 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக
அரசு தெரிவித்துள்ளது.
Comments