புனே நிலச்சரிவு: பலியானவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்வு

புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள மிலன் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 100 பேர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.

Comments