நாகர்கோவில் : மகளை கற்பழித்த தந்தைக்கு 53 ஆண்டுகள் சிறை தண்டனை
விதித்து தீர்பளித்தார் மகிளா கோர்ட் நீதிபதி முத்துசாரதா. கன்னியாகுமரி
மாவட்டம் அருமனையை சேர்ந்தவர் ரூஸ்வெல்ட். இவருக்கு இரண்டு மனைவிகள்
உள்ளனர். முதல்மனைவிக்கு பிறந்த பெண்ணான ஜாஸ்மினை மிரட்டி
கற்பழி்த்துள்ளார். இதனால் அவர் கர்ப்பமடைந்தார். இதனைகண்டு பயந்த
ரூஸ்வெல்ட் ஜாஸ்மினுக்குஅளவுக்கு அதிகமான தூக்கமாத்திரை அளி்த்து நீரிழ்
அமிழ்த்தி கொலை செய்தார். இச்சம்பவம் 2010-ம் ஆண்டு நடைபெற்றது. இது குறி்த
வழக்கு நாகர்கோவி்ல் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில்
நீதிபதி முத்துசாரதா இன்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி ரூஸ்வெல்ட்டுக்கு
இரட்டை ஆயுள் தண்டனையுடன் 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
Comments