152 ஆண்டிற்கு பி்ன் முதல்பெண் நீதிபதி பதவியேற்பு

கோல்கட்டா: நாட்டின் மிக பழமையான ஐகோர்ட்டுகளில் ஒன்றான கோல்கட்டா ஐகோர்ட் 152 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 1862-ம்ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் இந்த ஐகோர்ட்டில் இது வரையில் பெண் ஒருவர் தலைமை நீதிபதியாக பதவி வகித்ததில்லை. தற்போது முதன்முறையாக பெண் தலைமை நீதிபதியாக மஞ்சுளாசெல்லூர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாநில கவர்னர் கே.என்.திரிபாதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Comments