தங்கம் வென்ற ஸ்குவாஷ் ஜோடிக்கு ரூ. 1 கோடி August 03, 2014 Get link Facebook X Pinterest Email Other Apps சென்னை: கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில், மகளிர் ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற தீபிகா பல்லிகல் மற்றும் ஜோஸ்னா சின்னப்பா ஆகியோருக்கு தலா ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. Comments
Comments