இக்கருத்தரங்கில் ஆண்டுதோறும் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி
மற்றும் இந்திய பிரதிநிதிகள் கலந்து கொண்டு உரையாற்றி வருகின்றனர்.
தற்போது 4வது ஆண்டாக ஆகஸ்ட் 18ந் தேதி முதல் 20ந் தேதி வரை கொழும்பில்
சர்வதேச ராணுவ கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை அந்நாட்டு ராணுவம் செய்துள்ளது. இந்த கருத்தரங்கில்
பங்கேற்பதற்காக 67 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள
சுப்பிரமணியன் சுவாமி, கொழும்பு சர்வதேச ராணுவ கருத்தரங்கில் தாம் கலந்து
கொள்ள இருப்பதாக கூறியுள்ளார்.
Comments