நாங்கள் அச்சப்பட மாட்டோம்: மகிந்தாராஜபக்சே

கொழும்பு : ஐக்கிய நாட்டு சபை மனித உரிமை கமிஷனில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக நாங்கள் அச்சப்பட மாட்டோம் என இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

Comments