பா.ஜ.,கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,
காங்கிரஸ்காரர்கள் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க அவர்கள் தயாராகவும் இல்லை விருப்பமும் இல்லை.ஏனென்றால் பயம் தான் காரணம்.லோக்சபா தேர்தலில் அவர்களுக்கு எதிரான முடிவுகள் வந்தால் ராகுல் பொறுப்பேற்க வேண்டியது இருக்கும். அதனால் அவர்கள் பயப்படுகின்றனர்.சந்தையில் பொருட்களை விற்க விளம்பரம் அவசியம் ஆகிறது.அதற்கு பணம் செலவழிக்க வேண்டும். அதைதான் காங்கிரஸ் கடந்த நான்கு மாதங்களாக செய்துவருகிறது.தேர்தலை அப்படி செய்து விடமுடியாது என்பது அவர்களுக்கு தெரியவில்லை என்றார் அருண் ஜேட்லி.
Comments