ஆம் ஆத்மிக்கு தெற்கே ஆதரவில்லை

புதுடில்லி: ஆத் ஆத்மி கட்சி துவக்கப்பட்ட சில நாட்களிலேயே பெரும் வளர்ச்சிபெற்று, டில்லியில் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அடுத்த கட்டமாக, லோக்சபா தேர்தலிலும், பல மாநிலங்களில் அக்கட்சி போட்டியிட உள்ளது. இந்நிலையில், அக்கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டி உள்ளதாக,புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், தென் மாநிலங்களில் அந்த கட்சிக்கு எதிர்பார்த்த அளவில் ஆதரவில்லை.
தமிழகத்தில் இதுவரை 2 லட்சம் பேரும், கர்நாடகாவில் 59 ஆயிரம் பேரும் மட்டுமே உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.

Comments