தே.மு.தி.க., வுடன் பேச்சுவார்த்தை-சுஷ்மா January 31, 2014 Get link Facebook X Pinterest Email Other Apps மதுரை: பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ், மதுரை விமான நிலையத்தில் அளித்த பேட்டி: தே.மு.தி.க.,வுடன் தேர்தல் கூட்டணி குறித்து மாநில நிர்வாகிகள் பேசிக் கொண்டிருக்கின்றனர். இது நிறைவு பெற்றவுடன் முறைப்படி அறிவிக்கப்படும்,' என்றார். Comments
Comments