உபி.யை மொத்தமாக அழித்து விட்டார் முலாயம்: மோடி ஆவேச பேச்சு

கோராக்பூர்: : உபி. மாநிலம் கோராக்பூரில் பா.ஜ. பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ஜ. பிரதமர் வேட்பாளர் மோடி பேசியதாவது, இம்மாநிலத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் மொத்தமாக அழித்துவிட்டார். இம்மாநில வளர்ச்சி பற்றி சமாஜ்வாதி கட்சிக்கும், பகுஜன் சமாஜ் கட்சிக்கும் துளியும் அக்கரை இல்லை.
கரும்பு விவசாயிகள் துவங்கி, பால் உற்பத்தியாளர்கள் என பல்வேறு விவசாயிகள் பசி, பட்னியால் வாடுகின்றனர் என்றார்.

Comments