மின்கட்டணம் உயர்வு: டில்லி அரசு கண்டனம்

புதுடில்லி: டில்லியில் நாளை முதல் மின்கட்டணங்கள் உயர்த்தப்படுகிறது. இதற்கு டில்லி மாநில அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. மக்கள் மீது சுமையை அதிகரிப்பதற்கு அவசரம் காட்டத்தேவையில்லை என கூறியுள்ளது.

Comments