"மான் கராத்தே படத்தில் ஹன்சிகாவை துரத்தி துரத்தி காதலிக்கிறேன். வாழ்க்கையில ஒவ்வொருத்தருக்கும் டாக்டராகணும், என்ஜினீயராகணும்னு கனவு இருக்கிற மாதிரி மான் கராத்தே படத்துல அழகா சிப்பா ஒரு பெண்ணை காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கனுங்கற கனவுல திரிவேன்.
மீசையெல்லாம் எடுத்துட்டு கொஞ்சம் மார்டன் லுக்குல நடிச்சிருக்கேன். கதைப்படி ஹன்சிகாவுக்கு எல்லா விளையாட்டு மேலேயும் ஆர்வம். ஆனா ஒரு விளையாட்டுகூட விளையாடத் தெரியாது. இந்த வீக்னசை கரெக்டா புடிச்சிக்கிட்டு எப்படி அவங்களோ மனசுல பட்டா போட்டு குடிபோறேன்றதுதாங்க கதை" என்கிறார் சிவகார்த்திகேயன்
Comments