இந்தியா மீண்டும் ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடம்

இந்திய அணி மீண்டும் ஒருநாள் போட்டி தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்தது. இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடந்த 4 -வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்ததால் இந்திய அணி மீண்டும் ஒரு நாள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

Comments