குன்னம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., சஸ்பெண்ட்

சென்னை: சட்டசபையில் கவர்னர் உரை நகலை கிழித்து எறிந்ததால் குன்னம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., சிவசங்கரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க முடியாது என்றும் சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

Comments