கெஜ்ரிவால் அரசை டிஸ்மிஸ் செய்ய கிரன்பேடி கோரிக்கை

புதுடில்லி: டில்லியில் முதல்வர் கெஜ்ரிவால் நடத்தி வரும் போராட்டம் குறித்து முன்னாள் ஐ.பி.எஸ்.அதிகாரியும், அன்னா ஹசாரே குழுவைச் சேர்நதவருமான கிரன்பேடி கூறியது, கெஜ்ரிவால் தான் பிரச்னையை பெரிதாக்கி சட்டவிரோதமாக போராட்டம் நடத்தி வருகிறார்.
சில நாட்களில் குடியரசு தினவிழா டில்லியில் கொண்டாட உள்ளதால், பிரச்னைக்கு தீர்வு காண அவரது தலைமையிலான அரசினை மத்திய அரசு உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றார்.

Comments