மோடிக்கு பொருளாதாரம் தெரியாது-சிதம்பரம்

புதுடில்லி: நரேந்திரமோடி பல்வேறு விஷயங்களை பேசுகிறார். ஆனால், அவர் பொருளாதாரம் குறித்து பேசுவதில்லை. இதற்கு காரணம், அவருக்கு ஸ்டாம்ப் சைஸ் அளவில் தான் அது குறித்து தெரியும் என, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறி உள்ளார்.

Comments