ம.தி.மு.க., பங்கேற்கும்-வைகோ January 26, 2014 Get link Facebook X Pinterest Email Other Apps சென்னை: சென்னையில் நடக்க உள்ள பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொள்ளும் கூட்டத்தில் ம.தி.மு.க.,வும் பங்கேற்கும். கூட்டம் வெற்றி பெற தேவையான அனைத்து பணிகளையும் ம.தி.மு.க., செய்யும் என, அக்கட்சியின் பொது செயலாளர் வைகோ கூறினார். Comments
Comments