சென்னை; குடியரசு தின விழாவில், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி
ராமச்சந்திரனுக்கு அண்ணா விருது வழங்கப்பட்டது. விருதை பெற்ற பின்னர்
செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், 'வரும் லோக்சபா
தேர்தலில் அ.தி.மு.க.,.வின் வெற்றிக்காக பாடுபடுவேன்,' என்றார்.
Comments