விபத்தில் சிக்கியவர்கள் குறித்த விவரம் அறிய

போர்ட்பிளேர்: அந்தமான் படகு விபத்து குறித்த விவரம் தெரிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த எண்களைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கியவர்கள், இறந்தவர்கள் குறித்த விவரம் அறியலாம். 
 
மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறை: 1070, 03192-240127/230178/238881 ஜி.பி.பந்த் மருத்துவமனை: 03192-230629/9933274092 
உள்ளூர் ஹெல்ப்லைன் எண்: 102

Comments