பிரதமர் பதவியை ஏற்க தயார்:ராகுல்

அமேதி: உபி. மாநிலம் அமேதி வந்திருந்த காங்.துணைத்தலைவர் ராகுல் பேசியது, லோக்சபா தேர்தலுக்கு பின்னர் காங்., வெற்றி பெற்று, காங்., எம்.பி.க்கள் என்னை பிரதமராக தேர்வு செய்தால் அதை ஏற்பது குறித்து பரிசீலிப்பேன் என்றார்.

Comments