புதுடில்லி: டில்லி போலீசாரின் அராஜக செயல்களை காட்டும் காட்சிகள் பதிவாகி
உள்ள வீடியோவை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது. ஒரு காட்சியில், பொதுமக்களில்
ஒருவரை, டில்லி போலீசார் காட்டு மிராண்டித்தனமாக தாக்குவதும், மனிதாபிமானம்
இல்லாமல் செயல்படுவதும் படமாக்கப்பட்டுள்ளது, இந்த வீடியோ காட்சிகள்
டில்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
Comments