மோடி கோவிலில் வழிபாடு

கவுசாம்பி: உத்தரபிரதேச மாநிலம், கவுசாம்பியில், குஜராத் மாநில முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடிக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில், வழிபாடுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

Comments