தேர்தலுக்கு தனி பேஸ்புக்-பிரவீன்குமார்

சென்னை: லோக்சபா தேர்தலுக்கு தனி பேஸ்புக் பக்கம் துவக்கி உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறி உள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், 'தேர்தலில் ஓட்டு பதிவை அதிகரிக்க தேவையான விளம்பரங்கள், விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது,' என கூறினார்.

Comments