அனுப்பார்பாளையம்: அனுப்பார்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த
தம்பதி நாகராஜ். ஷர்மிளா. நாகராஜ் குடிப்பழக்கம் உள்ளவர், இந்நிலையில்,
ஷர்மிளா கூலி வேலை செய்து கொண்டு வந்து வைத்திருந்த பணத்தை எடுத்து
நாகராஜ் குடித்துவிட்டார்,. மனமுடைந்த ஷர்மிளா தீக்குளித்து, தற்கொலை
செய்து கொண்டார். இதையடுத்து, அனுப்பார்பாளையத்தில் உள்ள மதுக்கடையை
உடனடியாக அகற்ற வேண்டும் என, 200க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.
Comments