
சென்னை: செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து
செய்யப்படும் என்று போக்குவரத்து துறையும், காவல் துறையும் இணைந்து இந்த
அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஹெட்செட் அணிந்து பாட்டுக் கேட்டுக் கொண்டு
செல்பவர்களும் இந்த நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments