சென்னை: கட்சி கட்டுப்பாட்டை மீறி அழகிரி கொடுத்த பேட்டி தவறானது என
தி.மு.க., தலைவர் கருணாநிதி இன்று நிருபர்களிடம் கூறினார். அவர் மேலும்
கூறுகையில்; தி.மு.க,. செயற்குழு, பொதுக்குழு முடிவுக்கு எதிராக அழகிரி
செயல்பட்டார். செயலாளர் பொறுப்பை மறந்து அவர் செயல்பட்டதால் அழகிரி மீது
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Comments