சென்னை: சட்டசபை கூட்டத்தில் இன்று பேசிய ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர்,
தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் அவரின் குடும்பத்தை பற்றி பேசியதாக
கூறி, தி.மு.க., உறுப்பினர்கள் சபாநாயகர் முன் கோஷமிட்டனர். இதையடுத்து,
அவர்கள் அனைவரும் கூட்டத்தில் இருந்து சபாநாயகரால் வெளியேற்றப்பட்டனர்.
Comments