தி.மு.க.,வில் இருந்து அழகிரி நீக்கம்

சென்னை: தி.மு.க.,வின் தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்த மு.க.அழகிரி, கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக, தி.மு.க.,வின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

Comments