கூடங்குளத்தின் மின்உற்பத்தி அதிகரிப்பு

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலைய உற்பத்தி அதிகரித்துள்ளது. முதலாவது அலகில், மின் உற்பத்தி, 570 மெகாவாட்டை எட்டியுள்ளதாக, அணுமின்நிலைய இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார். மேலும், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இதுவரை உற்பத்தி 50 கோடி யூனிட்டை அடைந்துள்ளதாகவும் அவர் கூறி உள்ளார்.

Comments