டீசல் விலை உயர்வு: முதல்வர் ஜெ.,கண்டனம்

சென்னை: டீசல் விலை லிட்டர் 50 காசுகள் உயர்த்தப்பட்டதற்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டீசல் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும். மாதம் தோறும் விலை உயர்த்துவது ஏழை மக்கள் மீது தேவையற்ற சுமையை ஏற்படுத்தும். எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட விலை நிர்ணய அதிகாரம் திரும்பப்பெற வேண்டும். பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு நியாயமற்றது என கூறியுள்ளது.

Comments